"இலக்கு"
பொருளாதார சமுக, நிதி, வணிக மற்றும் தொழில்நுட்ப நவீகரண சந்தர்ப்பங்களுக்காக நாட்டில் முதலிடம் வகிக்கும் ஸ்தாபமாக பிரதேச செயலகப் பிரிவை நிர்மாணித்தல்."நோக்கு "
சமுக மற்றும் பொருளாதார தேவைகளை நிறைவேற்றுவதன் மூலம் பிரதேச பிரிவின் மக்களின் குண நலன்களை மேம்படுத்துவதன் மூலம் திறன் மிக்க பொருளாதார சமுக, கலாசார மற்றும் பௌதிக அபிவிருத்தியை ஏற்படுத்தல்.இலக்குகள்
- வருமானம் மற்றும் தொழில்களுக்காக பொருளாதார தேவைகளை நிறைவேற்றுதல்.
- பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தல்.
- பிரதேசத்திற்குள் சிறந்த சூழலை நிர்மாணித்தல்
- திறன் மிக்க குடும்ப அலகுளின் வருமானத்தை நிலைப்படுத்தல்
- கிராமிய அடிப்படை வசதிகளை மேம்படுத்தல்
நோக்கங்கள்
- பிரிவுக்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகள் 82 இற்கும் உரிய குடும்ப அலகுகளில் திறன் மிக்க அபிவிருத்தி
- தேவையான கிராமிய அடிப்படை வசதிகளை மேம்படுத்தல்
- ... வரவு செலவுத்திட்டங்கள் மற்றும் கம்பெரலிய அவசர கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்குரிய நிதி ஒதுக்கீடு அனைத்து கிராமிய பிரதேச அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக ஆரம்பித்தல்.
- பிரதேச அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் கீழ் பௌதிக மற்றும் நிதி சாராம்சம் 100% இற்கு சமமாக்குதல்
- ஒவ்வொரு வருடமும் இரண்டாம் தவணையின் முடிவிற்கு முன் பிரதேச செயலகத்திற்குரிய வள அறிக்கைகள் புதுப்பித்தல் மற்றும் பூரணப்படுத்தல்.
- ஒவ்வொரு வருடமும் இரண்டாம் தவணையின் முடிவிற்கு முன் பிரதேச செயலகத்திற்குரிய தகவல் துறைகள் புதுப்பிக்கப்படல்.
Activities
- Supplying of facilities for development policies of Division.
- Planning and implementation of reginal development programme.
- Planning of infrestructure facilities and public utlization.
- Supplying facilities for investments of private sector.
- Promotion of social,cultural and investments.
- Co-ordinating,supervising and reviewing progress of development programme.
- Implementaion of dicentralization budget programme.
- Implementation of Gamperaliya development programme.
- Implementation of approved all the development programme under central Goverment provition.
- Implementation of western provincial development programme.
- Implementation of consolidated regianal development programme.
- Implementation of national development programme by supervsing of president secretariat.
- Updating of data for preventig diseses and identifying problems from grama niladharis division.
- Purposes of human resarces management in Divisional secretariat Division.
- Documentation,publishing,studing and promotion of survey in related data of development.
- Helding and publishing of awareness programme for people.
- Preparing of resources profile in leveling of Grama Niladhari Divisions.
- Supplying for facilities for GramaShakthi Programme in Division.
- Preparing of divisional development implementation plan
- Implementationof rural economics develpment programme.
- Helding of Divisional Co-ordinating commitee.
- Helding of agriculture commitee.
- Helding of progress review meeting.
- Other development activities.














