• இறப்பு பதியப்படுவது பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளாரினால் ஆகும். பிறப்பு நிகழ்ந்தது தனியார் வைத்திய சாலையிலாயின், அப்பிரதேசத்தில் உள்ள பதிவாளருக்கு இறப்பினை பதிவுசெய்வதற்கு அறிவிக்கவும்.
  • இறப்பினை பதிவு செய்வதற்காக தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்,
    • இறப்பு நிகழ்ந்த நேரத்தில் அங்கிருந்த நபர்
    • இறப்பு நிகழ்ந்த நேரத்தில் பராமரித்த நபர்
    • வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி
  • இறப்பினை அறிவிப்பதற்கான பிரதிக்கினையினை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் பெற்றுக்கொள்ளவும்.
  • சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்,
    • சரியாக பூரணப்படுத்தப்பட்ட பிரதிக்கினை.
    • இறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு வைத்திய சாலையினால் வழங்கப்பட்ட அறிக்கை.
  • இறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குள் இறப்பினை இலவசமாக பதிவு செய்துக்கொள்ள முடியும்.
  • தகவல் அளிப்பவருக்கு இலவசமாக இறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.
  • மேலதிக தகவல்கள் தேவையாயின் அருகில் உள்ள பிதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரனை சந்திக்கவும்.

News & Events

18
ஜன2023
2025 ஓய்வூதியம் செலுத்தும் தேதி

2025 ஓய்வூதியம் செலுத்தும் தேதி

2026 ஓய்வூதியம் செலுத்தும் தேதி                     மாதம்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top