படிப்படியான வழிமுறைகள்:

  • படி 1: விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை பெறுதல்(மொழிபெயர்க்கப்பட்ட பிரதியின் விண்ணப்பம்)
  • படி 2: பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் இணைப்பு ஆவணங்களையும் சேர்த்து தலைமை பதிவாளர் திணைக்களத்திலுள்ள தலைமை கருமபீடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • படி 3: அதிகார பூர்வ மொழிப்பெயர்ப்பாளருக்கு ஆவணங்களை அனுப்புதல்.
  • படி 4: மொழிபெயர்ப்புக்கான செயல்பாடு நடப்பதற்கு கிட்டதட்ட 3 நாட்களாகும்.
  • படி 5: மொழிப்பெயர்ப்பை அஞ்சல் மூலமாகவோ அல்லது அந்த நபரிடம் நேரடியாகவோ விண்ணப்பதாரருக்கு வழங்குதல்.

தகுதி:

உண்மையான விவாக சான்றிதழ் பிரதிகளை மாற்றியமைக்க விரும்பும் விண்ணப்பதாரர் இந்த சேவையை பெற தகுதியானவர்களாவர்.

சமர்ப்பிக்கும் முறைகள்:

அனைத்து விண்ணப்பங்களும் தலைமைப்பதிவாளர் காரியாலத்தின் கரும்பீடத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

காலக்கேடு:

  • செயல்முறை காலக்கோடு: 3 நாட்கள்
  • சமர்ப்பிக்க வேண்டிய காலக்கேடு:
    • வேலை நாட்கள் - திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
    •  திறந்திருக்கும் நேரம் - மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை
    • விடுமுறை நாட்கள் -அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
  • ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கேடு: தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்படும்.

சேவைத் தொடர்பான கட்டணங்கள்:

  • விண்ணப்பம் பெறுவதற்கான செலவீனம்விண்ணப்பங்கள் கட்டணமின்றி இலவசமாக வழங்குதல்.
  • கட்டணம்: ஒரு சான்றிதழ் மற்றும் ஒரு மொழிக்கு ருபா 70.00
  • அபராதம்: அபராதங்கள் எதுவும் உள்ளடங்கவில்லை.
  • இதரக்கட்டணம்: இதரக்கட்டணங்கள் எதுவும் இல்லை.

தேவையான இணைப்பு ஆவணங்கள்:

உண்மையான மொழிபெயர்க்கப்பட வேண்டிய விவாக சான்றிதழ்

சேவைக்கான பொறுப்புக் குழு:

மொழிப்பெயர்ப்பாளர்

சிறப்பு வரையறைகள்:

இந்த சேவையில் சிறப்பு வரையறைகள் எதுவும் இல்லை.

 

 

 

 

 

News & Events

18
ஜன2023
2025 ஓய்வூதியம் செலுத்தும் தேதி

2025 ஓய்வூதியம் செலுத்தும் தேதி

2026 ஓய்வூதியம் செலுத்தும் தேதி                     மாதம்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top