• பிரதிக்கினையினை இறப்பு நிகழ்ந்த இடத்தின் பிரதேசச் செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரிடம் சமர்ப்பிக்கவும்.
  • பிரதிக்கினையினை சமர்ப்பிப்பது கீழ் காணப்படும் நபர்களில் ஒருவரினால் ஆகும்.
    • சம்பவத்தினை பதிவு செய்வதற்காக தகவல் அளித்த நபர்
    • காரணம் பற்றிய உண்மையினை தெரிந்த நம்பிக்கையான நபர்
  • இறப்புச்சான்றிதழில் பதிவுசெய்யப்பட்ட திகதியினை தவிர ஏனைய அனைத்து  தகவல்களையும் திருத்திமைக்க முடியும்.
  • பிரதிக்கினைக்கு வழங்கப்படவேண்டிய முத்திரைக்கட்டணம் 5.00 ஆகும்.
  • பிரதிக்கினையுடன் பிரதிக்கனை மூலம் செய்யப்படும் விண்ணப்பத்தின் உறுதிதன்மையினை பேணுவதற்கான எழுத்து மூல சாட்சியங்களை சமர்ப்பிக்குக.

News & Events

18
ஜன2023
2025 ஓய்வூதியம் செலுத்தும் தேதி

2025 ஓய்வூதியம் செலுத்தும் தேதி

2026 ஓய்வூதியம் செலுத்தும் தேதி                     மாதம்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top