• இறப்பு நிகழ்ந்து 07 நாட்களுக்குள் கிராம அதிகாரிக்கு அறிவிக்கவும்.
  • கிராம அதிகாரியினால் இறப்பு பற்றிய அறிக்கை பிரதேச பதிவாளருக்கு அறிவிக்கப்படும்.
  • இறப்பு பதியப்படுவது பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளாரினால் ஆகும். பிரதிக்கினை பதிவாளரிடம் பெற்றுக்கொள்ள முடியும்
  • தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்.
    • இறப்பு நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த நெருங்கிய உறவினர்
    • இறுதியாக நோய்வாய்பட்டிருந்த பொழுது பராமரித்த நெருங்கிய உறவினர்
    • அவ்வாறான உறவினர் இல்லாவிடில்
      • இறந்த நபர் வசித்த பதிவாளர் பிரிவினுள் வதிந்த இறந்த நபரின் உறவினர்,
    • அவ்வாறான உறவினர் இல்லாவிடில்
      • இறப்பு நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த நபர்
      • இறப்பு நிகழ்ந்த வீட்டில் வசிப்போர்
    • மேற்கூறப்பட்ட நபர்கள் இல்லாவிடில்
      • பிரேதத்தை அடக்கம் செய்வதற்கு, தகனம் செய்வதற்கு அல்லது வேறு  விதத்தில் அது பற்றி இறுதியடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும் நபர்
    • இறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குள் இறப்பினை இலவசமாக பதிவு செய்துக்கொள்ள முடியும். இறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்கு பின் இறப்பினை பதிவுசெய்துக்கொள்ள முடிவதுடன் அதற்காக காலங்கடந்த இறப்பினை பதிவு செய்தல் விபரத்தினை பார்க்க.
    • தகவல் அளிப்பவருக்கு இலவசமாக இறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.

News & Events

18
ஜன2023
2025 ஓய்வூதியம் செலுத்தும் தேதி

2025 ஓய்வூதியம் செலுத்தும் தேதி

2026 ஓய்வூதியம் செலுத்தும் தேதி                     மாதம்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top