• பதிவின்போது நிகழ்ந்த பிழைகளைத் திருத்துவதற்கு விவாக தரப்பு கோரிக்கை விண்ணப்பிக்க முடியும்.
  • விவாகம் பதிவுசெய்யப்பட்ட பிரதேசத்திற்கு உரிய பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  • சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
    • விவாக சான்றிதழ்
    • செய்த பிழையையும் திருத்த வேண்டிய தகவலையும் உள்ளடக்கிய சத்திய கடதாசி
    • குறித்த தகவல்களை நிரூபிப்பதற்கான ஏனைய ஆவணங்கள்

News & Events

18
ஜன2023
2025 ஓய்வூதியம் செலுத்தும் தேதி

2025 ஓய்வூதியம் செலுத்தும் தேதி

2026 ஓய்வூதியம் செலுத்தும் தேதி                     மாதம்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top