• பிறப்புச் சான்றிதழின் பிரதியினைபெற்றுக்கொள்ள முடிவது பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்திற்குரிய பிரதேச செயலகத்தில் ஆகும்.
  • தேவையான விண்ணப்பப்படிவம் எந்தவொரு பிரதேச செயலக்தின் மாவட்ட பதிவக பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும்.
  • அறவிடப்படும் கட்டணங்கள்,
    • பிறப்புச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட திகதி தெரியுமாயின் ரூபா.100.00
    • பிறப்புச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட திகதி தெரியாவிடின்,
      • 03 மாதங்கட்கு உட்பட்ட ஆவண தேடுதலுக்காக ரூபா. 100.00
      • 02 வருடங்கட்கு உட்பட்ட ஆவண தேடுதலுக்காக ரூபா. 200.00
  • தேவையான கட்டணங்கள் முத்திரை மூலம் விண்ணப்பப் படிவத்தில் ஒட்டவும்.
  • பூரணப்படித்தப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் உரிய பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கவும்.
  • பிறப்புச் சான்றிதழினை தபால் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் விலாசம் எழுதிய முத்திரை ஒட்டப்பட்ட தபாலுறையினை விண்ணப்ப படிவத்துடன் சமர்ப்பிக்கவும்.
  • பிறப்பு பதியப்பட்டிருந்தால், பிறப்புச் சான்றிதழின் பிரதி  அனுப்பப்படுவதுடன் பிறப்பு பதியப்படாதிருந்தால் அது பற்றி தெரிவித்து கடிதம்  அனுப்பப்படும்.

News & Events

18
ஜன2023
2025 ஓய்வூதியம் செலுத்தும் தேதி

2025 ஓய்வூதியம் செலுத்தும் தேதி

2026 ஓய்வூதியம் செலுத்தும் தேதி                     மாதம்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top